❰
❱
Paraiyar Uravinmurai Association
Paraiyar Trust
Paraiyar Association
பறையர் உறவின்முறை கூட்டமைப்பு
அரசியல் உள்நோக்கம் இன்றி பறையர் சமூகத்தின் வளர்ச்சிக்கு, உலகம் முழுவதும் இயங்கி வரும் பறையர் உறவின்முறை கூட்டமைப்பினர் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, பறையர் சங்கம் உருவாக்கப்பட்டது. பறையர் உறவின்முறை கூட்டமைப்பு இன்று அனைவரின் மிக முக்கியமான சங்கமாக கருதப்படுகிறது மற்றும் உலகம் முழுவதும் பறையர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக செயல்படுகிறது.